யாழ்.மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்காக நடமாடும் பேருந்து நுாலகம்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களுக்காக நடமாடும் பேருந்து நுாலகம்..!

யாழ்.மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் தொழிற் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அமொிக்க அரசாங்கத்தின் நிதி பங்களிப்புடன் நடமாடும் புத்தக பேருந்து இன்று தனது சேவையை ஆரம்பித்துள்ளது.  

அமெரிக்க அரசாங்கத்தின் (USAID)ஆதரவுடன் செம்மையாக்கப்பட்ட VTA வின் தொழில் பேருந்து ஆனது, உலகத் தரம் வாய்ந்த தொழில்முறை, தொழில் சோதனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதற்காக 

இலங்கையின் தென் முனையில் உள்ள தெய்வேந்திர முனை வரை, ஆறு மாவட்டங்களில் உள்ள 21 பின் தங்கிய கிராமங்களைச் சேர்ந்த 2,600 இளைஞர் யுவதிகளிடம் சென்றடைந்ததுள்ளது.

இலங்கையின் கிராமப்புற இளைஞர்கள் உலகில் எங்கும் பெறக்கூடிய சிறந்த கற்றல் அனுபவத்தைப் பெறுவதைப் பார்ப்பதே குறித்த செயற்திட்டத்தின் நேக்கமாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு