யாழ்.கைதடியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது! தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பில்லை..

ஆசிரியர் - Editor I
யாழ்.கைதடியில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியது! தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பில்லை..

யாழ்.கைதடி ஜே/286 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது இன்று மதியம் உணவை ஹஸ் அடுப்பிலேயே தயாரித்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென சத்தத்துடன் அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.

சம்பவத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு