யாழ்.மிருசுவில் பகுதியில் கோர விபத்து..! இளம் குடும்பஸ்த்தர் பலி, எச்சரிக்கை விளக்கு ஒளிராத பாதுகாப்பு கடவையை கடக்க முயற்றபோது சம்பவம்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மிருசுவில் பகுதியில் கோர விபத்து..! இளம் குடும்பஸ்த்தர் பலி, எச்சரிக்கை விளக்கு ஒளிராத பாதுகாப்பு கடவையை கடக்க முயற்றபோது சம்பவம்..

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகைரதம் மோதி பட்டா வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் யாழ்.மிருசுவில் பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தில் மிருசுவில் பகுதியை சேர்ந்த எஸ்.பிரதீப் (வயது38) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்துடன் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது. 

பாதுகாப்பு சமிஞ்சை விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் காணப்பட்டதாக விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது.

Radio