இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுடன் பேச்சு..

ஆசிரியர் - Editor I
இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணனுடன் பேச்சு..

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி (David Holly) யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் 4 மணிக்கு யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது.  சந்திப்பில் யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.ஜெயசீலனும் கலந்துகொண்டார்.  

Radio