SuperTopAds

கனடாவில் ஒமிக்ரொன் தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம்!!

ஆசிரியர் - Editor II
கனடாவில் ஒமிக்ரொன் தொற்றாளர்கள் 6 பேர் அடையாளம்!!

திருபு ஒமிக்ரொன் வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து விமானம்மூலம் தமது நாட்டுக்கு வரும் பயணிகள் கொவிட் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என கனடா அரசு அறிவித்துள்ளது.

கனேடிய சுகாதார அமைச்சர் நேற்று செவ்வாய்க்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். புதிய திரிபு ஒமிக்ரொன் கொவிட் திரிபுடன் கனடாவில் 6 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.