ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி ரெடி!! -கவலை வேண்டாம் என்கிறது ரஷியா-

ஆசிரியர் - Editor II
ஒமிக்ரான் வைரசுக்கு தடுப்பூசி ரெடி!! -கவலை வேண்டாம் என்கிறது ரஷியா-

ரஷியா நாட்டின் தயாரிப்பான வெஸ்புட்னிக் தடுப்பூசி ஒமிக்ரான் வைரஸ்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

50 பிறழ்வுகளைக் கொண்டுள்ள உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமிக்ரான்’ தென் ஆப்பிரிக்காவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமிக்ரான வைரஸ், இதுவரை கண்டறியப்பட்டுள்ள கொரோனா வைரஸ்களில் ஆபத்தானதாக கூறப்படுகிறது. 

தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட ஒமிக்ரான், ஒரே வாரத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் பரவி உள்ளது. இந்த நிலையில் ஸ்புட்னிக் வி மற்றும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிகள் ஒமிக்ரான் கொரோனா வகைக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் என்று ரஷிய சுகாதாரத்துறை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு