புதிய வீடு கட்டும் போது வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் அமைக்கப்படுவது கட்டாயம்!! -இங்கிலாந்தில் அமுலுக்கு வரும் புதிய சட்டம்-
பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு முதல் புதிதாக நிர்மானிக்கப்படும் வீடுகள் மற்றும் கட்டடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் பாயின்ட் அமைக்கப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2022 முதல் காட்டப்படும் புதிய கட்டடங்களும் இந்த விதிமுறையை கடைபிடிப்பது சட்டமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.