வடமாகாணத்தின் சகல பாடசாலைகளும் இன்று நடைபெறும்! தீபாவளி விடுமுறைக்கு பதிலாக..

ஆசிரியர் - Editor I
வடமாகாணத்தின் சகல பாடசாலைகளும் இன்று நடைபெறும்! தீபாவளி விடுமுறைக்கு பதிலாக..

வடமாகாண பாடசாலைகள் இன்று நடக்கும் என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் தொிவித்திருக்கின்றார். 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினத்துக்கு பதிலாக பாடசாலைகள் இன்றைய தினம் இடம்பெறும் 

என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு