ஆப்கான் அமைச்சவையில் மாற்றம்!! -தலீபான்கள் அதிரடி முயற்சி-
ஆப்கானிஸ்தான் அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுவதாக தலீபான்கள் அரசின் துணை செய்தி தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- அமைச்சரவை மேலும் நிறைவு பெறவில்லை. சமூகத்தின் பல்வேறு அம்சங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வல்லுனர்களையும், திறமைமிக்கவர்களையும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.