அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் கொரோனாவால் பலி!!

ஆசிரியர் - Editor II
அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் கொரோனாவால் பலி!!

அமெரிக்கா நாட்டின் முன்னாள் இராஜாங்கச் செயலாளர் கொலின் பவல் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தனது 84 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். 

முன்னாள் இராணுவ உயர் அதிகாரியான கொலின் பவல் அந்நாட்னடின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் நிர்வாகத்தில் 2000 ஆம் ஆண்டு; இராஜங்கச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

குறித்த பதவியை வகித்த முதல் ஆபிரிக்க அமெரிக்கர் கொலின் பவல் என்பது குறிப்பிடத்தக்கது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு