35 கிலோ கஞ்சாவுடன் புத்தளத்தை சேர்ந்த 3 பேர் கைது..

35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று போ் சங்கு பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றையதினம்(18-04-2018) புதன்கிழமை 11 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அதிகாரி ரொஷான் பெர்ணாண்டோ தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது புத்தளத்தை சோ்ந்த மூவா் கைதுசெய்யப்பட்டுள்ளனா்.அத்துடன்கைதுசெய்யப்பட்டவா்களிடம் இருந்து பட்டா ரக வாகனமும் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.