உலகின் மிகவும் விஷமுள்ள ராட்சச சிலந்தி!!

ஆசிரியர் - Editor II
உலகின் மிகவும் விஷமுள்ள ராட்சச சிலந்தி!!

கனடா நாட்டின்  ஒன்டாரியோவைச் சேர்ந்த பிரபல புகைப்படக்கலைஞர் உலகின் மிகவும் விஷமுள்ள சிலந்தியை புகைப்படம் பிடித்து வெளியிட்டுள்ளார். 

ஈக்வடாரின் நாபோவில் தங்கியிருந்த அந்த புகைப்படக்கலைஞர் தனது அறையில் சிறிய சிலந்திகள் ஊர்ந்து செல்வதைக் கவனித்தார். இந்த சிறிய சிலந்திகள் எங்கு செல்கிறது என்பதை கண்டறிய அவர் அந்த சிலந்திகளுக்கு பின்னால் சென்றார்.

அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தனது அறைக்கு அடியில் உலகின் கொடிய சிலந்திகளில் ஒன்றாக கருதப்படும் பிரேசிலிய வாண்டரிங் ஸ்பைடர் என்ற சிலந்தியை கண்டுபிடித்து படம் எடுத்து வெளியிட:டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு