இன்று வடக்கிற்கு வருகிறார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா! திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பு பூஜை வழிபாடு..

ஆசிரியர் - Editor I
இன்று வடக்கிற்கு வருகிறார் ஆளுநர் ஜீவன் தியாகராஜா! திருக்கேதீஸ்வரத்தில் சிறப்பு பூஜை வழிபாடு..

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று சனிக்கிழமை வடமாகாணத்திற்கு வருகைதரவுள்ளார். 

மன்னார் மாவட்டத்திற்கு வருகைதரும் வடமாகாண ஆளுநர் புகழ்பெற்ற திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகளில் பங்குபற்றவுள்ளார். 

வடமாகாண ஆளுநராக பதவியேற்றதை தொடர்ந்து ஆளுநரின் வடக்கிற்கான முதல் வருகை மற்றும் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு செல்லும் 

முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு