SuperTopAds

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்கமாட்டேன்! அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டம்..

ஆசிரியர் - Editor I
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு அனுமதியளிக்கமாட்டேன்! அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி திட்டவட்டம்..

சர்வதேச அளவில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் உள்நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பை அனுமதிக்கப்போவதில்லை. என ஜனாதிபதி திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

நேற்யை அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாற்றுவழிமுறைகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார். எரிபொருள் விலைகளை அதிகரிக்க 

அனுமதிக்க கூடாது என அமைச்சர்கள் பலரும் தெரிவித்தனர் என தகவல் வெளியாகியுள்ளது.