SuperTopAds

ஆப்கான் தற்கொலை குண்டுத் தாக்குதல்!! -உரிமை போரிய ஐ.எஸ்-

ஆசிரியர் - Editor II
ஆப்கான் தற்கொலை குண்டுத் தாக்குதல்!! -உரிமை போரிய ஐ.எஸ்-

ஆப்கானிஸ்தானின் நாட்டின் குண்டூஸ் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

குறித்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க இராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இதுவென அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.