மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு!! -அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு-
இவ்வாண்டுக்கான உளவியல் அல்லது மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவின் விஞ்ஞானிகளான டேவிட் ஜூலியஸ் மற்றும் அர்டம் போசியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சூடு மற்றும் தொடுகைக்கான ஏற்பியை (receptor) கண்டுபிடித்தமைக்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.