SuperTopAds

வட கொரிய ஜனாதிபதியின் சகோதரிக்கு முக்கிய பதவி!!

ஆசிரியர் - Editor II
வட கொரிய ஜனாதிபதியின் சகோதரிக்கு முக்கிய பதவி!!

வட கொரிய ஜனாதிபதியின் சகோதரி மிக உயர்ந்த அரசு பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதின் பிரதான ஆலோசகராக அறியப்பட்ட, அந்நாட்டு அரசை வழிநடத்தும் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அதில் இடம் பெற்றிருக்கும் இளம் வயது மற்றும் ஒரே பெண் அவர் மட்டுமே.

ஜனாதிபதிக்கு பின் வடகொரியாவில் செல்வாக்கு மிக்கவராக கருதப்படும் அவரது சகோதரியின் அரசியல் பயணத்தில் இந்த பதவி முக்கியமானதொன்றாக கருதப்படுகிறது.