SuperTopAds

கைபேசியை விழுங்கிய நபர்;!! -அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்-

ஆசிரியர் - Editor II
கைபேசியை விழுங்கிய நபர்;!! -அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்-

கோசாவா நாட்டில் வசித்த 33 வயது நபர் ஓருவர் பழைய நோக்கியா 3310 மொடல் கைபேசியை விழுங்கியுள்ளார். இதனால் அவருக்கு வயிற்று வலியும் ஏற்பட்டுள்ளது. 

அதையடுத்து வைத்தியசாலைக்குச் சென்ற அவரை வைத்தியர்கள் எக்ஸ்-ரே மற்றும் எண்டோஸ்கோபி எடுத்து செல்போன் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து 2 மணி நேரம் போராடி அதை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றியுள்ளனர்.