யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கல்லுண்டாய் வீதியில் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்தில் சிக்கிய இ.போ.ச பேருந்து..!

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியிருக்கின்றது. 

காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது. 

இந்த சம்பவத்தில் பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. 




பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு