சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!! -வெளிவருகினறது அதிர்ச்சி தகவல்கள்-

ஆசிரியர் - Editor II
சீனாவில் மீண்டும் ஆட்டம் காட்டும் கொரோனா!! -வெளிவருகினறது அதிர்ச்சி தகவல்கள்-

சீனா நாட்டில் நீண்ட நாட்டிகளில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று மிக தீவிரமாக பரவ ஆரம்பித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. 

அண்மையில் அந்த நாட்டின் நான்ஜிங் நகரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான சிலர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கிருந்து தற்போது மேலும் 5 மாகாணங்களுக்கு கொரோனா பரவியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 ஆம் திகதி அங்குள்ள விமான நிலையத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, இதுவரையில் 200ற்க்கும் அதிகமானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நான்ஜிங் விமான நிலையத்தில் இருந்து பயணிக்கும் அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு