விபத்தில் சிக்கி அந்தரத்தில் பறந்த கார்!!

ஆசிரியர் - Editor II
விபத்தில் சிக்கி அந்தரத்தில் பறந்த கார்!!

அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியாவில் விபத்தில் சிக்கிக் கொண்ட கார் அந்தரத்தில் பறந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

யூபா நகரில் நிகழ்ந்த இந்த விபத்து காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

25 கிலோ மீட்டர் வேகத்தில் கார் செல்லவேண்டிய மிகவும் குறுகலான வீதியில் 100 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்றுள்ளது. 

இதனால் வளைவில் திரும்புபோது கட்டுப்பாட்டை இழந்த கார், அதேவேகத்தில் வீதியோர தடுப்பில் மோதி அந்தரத்தில் பறந்து சென்று மற்றொரு வீதியில் விழுந்தது. அதில் சிறு காயங்களுடன் சாரதி உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு