லிபியா தடுப்பு முகாம்காமில் உள்ள அகதிகளுக்கு பாலியல் தொல்லை!! -கர்பிணிகளையும் விட்டுவைக்காத பாதுகாப்பு படை-
லிபியாவில் தடுப்பு முகாம்களில் தங்கியிருக்கும் அகதிகளுக்கு பாதுகாப்பு படையினரால் பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியா, சோமாலியா, சிரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக அகதிகளாக செல்வோர் லிபியா கடலோர காவல் படையினரால் சிறை பிடிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
இந்த முகாம்களில் தங்கியிருக்கும் கர்ப்பிணி பெண்கள் உட்பட அனைத்து பெண்களும் கொடூர முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவதாக யுஅநௌவல ஐவெநசயெவழையெட செய்தி வெளியிட்டுள்ளது.