SuperTopAds

2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து!! -எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்-

ஆசிரியர் - Editor II
2 தடுப்பூசிகளை கலந்து போடுவதால் ஆபத்து!! -எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்-

கொரோனாவுக்காக 2 தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளலாம் என்று கூறுவது சரியான நடவடிக்கை அல்ல என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் இதுவரை உலக சுகாதார நிறுவனம் முடிவுக்கு வரவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். .

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

இப்போதுள்ள குழப்பமான நிலையில் 2 வெவ்வேறு நிறுவனத்தின் ஊசிகளை போட்டுக்கொள்ளலாம் என்று சிபாரிசு செய்வது ஆபத்தை ஏற்படுத்தி விடலாம். உரிய தரவுகளுடன் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே 2 ஊசிகளை பயன்படுத்துவது பற்றி சிந்திக்க வேண்டும் என்றார்.