யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தை இடிக்குமாறு இந்துக்கல்லுாரி கோரிக்கை..!

ஆசிரியர் - Editor I
யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தை இடிக்குமாறு இந்துக்கல்லுாரி கோரிக்கை..!

கோப்புபடம்

யாழ்.கஸ்த்துாரியார் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தினை இடித்தழிக்குமாறு இந்துக் கல்லுாரியினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

யாழ். இந்துக் கல்லூரியின் மைதானம் அருகே கஸ்தூரியார் வீதியில் உள்ள பேரூந்து தரிப்பு நிலையித்தினை சிலர் தவறாகப் பயன்படுத்தி சமூகச் சீரழிவுகள் இடம் பெறுவதோடு 

இந்த வீதி ஊடாக தற்போது பேரூந்துகள் போக்கு வரத்து இடம்பெறுவதும. இல்லை. குறித்த பேரூந்து தரிப்பிடத்தினை பாடசாலை மாணவர்கள் 

பாடசாலை விடும் நேரம் மட்டுமே பயன் படுத்துகின்றனர். எனவே இதனை இடித்தழிக்குமாறு கல்லூரி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு