4.07 கோடி ரூபாவிற்கு விற்பனை!! -பாஸ்ட் அண்ட் பியூரியஸ் கார் ஏலத்தில் சாதனை-

ஆசிரியர் - Editor II
4.07 கோடி ரூபாவிற்கு விற்பனை!! -பாஸ்ட் அண்ட் பியூரியஸ் கார் ஏலத்தில் சாதனை-

பிரபல ஹாலிவுட் திரைப்படமான பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் படத்தில் கொண்டுவரப்பட்ட டொயோட்டா சுப்ரா கார்  4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் நடந்த இந்த ஏலத்தில் 1994 ஆண்டு மாடலைச் சேர்ந்த டொயோட்டா சுப்ரா கார் காட்சியளித்த காரை வாங்க கடும் போட்டி நிலவியது. 

கடைசியாக இந்திய ரூபாய் மதிப்பில் 4 கோடியே 7 இலட்சம் ரூபாய்க்கு  டொயோட்டா சுப்ரா விற்பனையாகியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு