நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும்..! கடுமையான நிபந்தனையுடன்..

ஆசிரியர் - Editor I
நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் நாளை திறக்கப்படும்..! கடுமையான நிபந்தனையுடன்..

நாடு முழவதும் பயணத்தடை நாளை அதிகாலை தளர்த்தப்படவுள்ள நிலையில் உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள், சில்லறை விற்பனை உரிமம்  (F.L 4) மற்றும் beer, ale, stout , wine உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் 

சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க திறக்கப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு