SuperTopAds

நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்:

ஆசிரியர் - Admin
நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்:

தென்ஆப்பிரிக்க முன்னாள் அதிபரும், கருப்பின போராட்ட தலைவருமான நெல்சன் மண்டேலாவின் முன்னாள் மனைவி வின்னி மண்டேலாஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 81. நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார்.

அப்போது சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அப்போது, அவருடைய குடும்பத்தினர் உடன் இருந்தனர். மண்டேலா–வின்னி திருமண வாழ்க்கை, 38 ஆண்டு காலம் நீடித்தது. இருப்பினும், மண்டேலா 27 ஆண்டுகள் சிறையில் இருந்ததால், அவர்கள் பெரும்பாலும் பிரிந்தே.