கொரோனா வைரஸ் ஊகான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டது!! -பிரிட்டிஸ் உளவுத் துறை அதிர்ச்சி தகவல்-
சீனாவின் ஊகான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று நம்புவதாக பிரிட்டிஸ் உளவுத் துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இத்தகவலை தி சண்டே டைம்ஸ் செய்தியாக வெளியிட்டுள்ள நிலையில், கொரானா வைரஸ் ஊகான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டதா என்பது குறித்து, உலக சுகாதார நிறுவனம் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என அந்நாட்டு அரசின் தடுப்பூசித் துறை அமைச்சர் நதீம் சகாவி கோரிக்கை விடுத்துள்ளார்.