ரஸ்யாவை தாக்குபவர்கள் பற்களை தட்டி எடுத்துவிடுவோம்!! -ஜனாதிபதி புதின் கடும் எச்சரிக்கை-
ரஸ்யாவை தாக்குபவர்கள் அல்லது நிலப்பரப்பை பங்குப்போட நினைப்பவர்களின் பற்களை நாங்கள் தட்டி எடுத்துவிடுவோம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி விளாடிமிர் புதின் எச்சரிக்கை செய்துள்ளார்.
அரசு அதிகாரிகளுடனான கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி புதின், ஒவ்வொரு முறையும் தேசம் வலுவாக வளரும் நேரத்தில் எதிரிகள் ரஸ்யாவின் சிறகுகளை பிடுங்கி எரியப்பார்க்கின்றனர்.
அனால் எதிரிகளின் எண்ணம் எப்போதுமே நிறைவேறாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.