கெரோனாவால் அறிமுறமான வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறை!! -கூகுளுக்கு 7,406 கோடி ரூபாவை மிச்சப்படுத்தியது-
கெரோனா தொற்றால் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களில் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
கெரோனா தொற்றால் வீட்டிலிருந்தே ஊழியர்கள் பணியாற்றுவதால் கூகுள் நிறுவனத்துக்கு கிட்டத்தட்ட 7406,21,50,000 ரூபாய் இலாபமாம் கிடைத்துள்ளது.
அதாவது, கிடைத்த வருமானத்தில் மேற்குறித்த தொகை செலவிடப்படாமல் சேமிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூகுள் நிறுவனத்துக்கு வரும் பல விளம்பரங்கள் குறைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.