SuperTopAds

இலங்கையில் பரவும் கொரோனா கர்ப்பவதி பெண்களை அதிகம் தாக்கும்..! மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவர்கள் எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
இலங்கையில் பரவும் கொரோனா கர்ப்பவதி பெண்களை அதிகம் தாக்கும்..! மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவர்கள் எச்சரிக்கை..

இலங்கையில் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று கர்ப்பவதி பெண்களை அதிகம் தாக்ககூடும் என மகப்பேறு மற்றும் பெண் நோயியல் மருத்துவ நிபுணர் மயுரமான தெவோலகே கூறியுள்ளார்.

குறிப்பாக கர்ப்பவதி பெண்களின் நுரையீரலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடுமென்றும் இளம் வயதினர் மற்றும் கர்ப்பவதிகள் அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.