அரசு ஊழியர்களுக்கான சுற்றறிக்கை வெளியானது..! லீவு உள்ளிட்ட 10 முக்கிய விடயங்கள் உள்ளடக்கம்..
இலங்கையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக அரச ஊழியர்களை கடமைக்கு அமர்த்துவது தொடர்பான சுற்றுநிருபம் பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கு அமைய இன்று தொடக்கம் அரச திணைக்களம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் மாதத்தில் 8 நாள் வாரத்தில் இரண்டு நாள்களாக அமையும் வகையில் பணிக்கு சமூகமளிக்காதிருக்க முடியும்.
இந்த 8 நாள்கள் உத்தியோகத்தரின விடுப்பில் கழிக்காமல் வழங்க முடியும்.