SuperTopAds

இந்தியாவில் நிலை இதயத்தை உடைத்து விட்டது!! -உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை-

ஆசிரியர் - Editor II
இந்தியாவில் நிலை இதயத்தை உடைத்து விட்டது!! -உலக சுகாதார அமைப்பின் தலைவர் கவலை-

கொரோனாவால் இந்தியாவின் ஏற்பட்டுள்ள நிலை எனது இதயத்தை உடைத்து விட்டது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதோனம்  வேதனை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலக சுகாதார அமைப்பு தங்களால் முடிந்த அனைத்தையும் இந்தியாவுக்காக செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான ஒட்சிசன் செறிவூட்டிகள், முன்னரே தயாரிக்கப்பட்ட ஆய்வகப் பொருட்களை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் டெட்ராஸ் அதோனம் கூறியுள்ளார்.