இலங்கையில் சில பகுதிகளில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவல்..! கலாநிதி சந்திம ஜீவசுந்தர அதிர்ச்சி தகவல்..
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்திருக்கும் நிலையில் சில பகுதிகளில் உருமாற்றம் பெற்ற கொவிட் வைரஸ் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்,
இது வேகமாக பரவக் கூடிய தன்மையை கொண்டவையாக இருப்பதாகவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை , நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பிரதானி கலாநிதி சந்திம ஜீவசுந்தர தெரிவித்துள்ளார்.