SuperTopAds

முல்லைத்தீவு கடலில் இராட்சத பறவை?

ஆசிரியர் - Admin
முல்லைத்தீவு கடலில் இராட்சத பறவை?

முல்லைத்தீவு கடலில் இராட்சத பறவை ஒன்று பறந்து சென்றதை அவதானித்துள்ளதாக, மீனவர்கள் தெரிவித்துள்ளனர். 

கரையில் இருந்து 600 மீற்றர் தொலைவில் தென்பட்ட இந்த இராட்சத பறவை வட - கிழக்கு நோக்கி, ஆழ்கடல் நோக்கி பறந்து சென்று மறைந்ததாக மீனவர்கள் கூறினர்.