16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி!! -ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு-
அமெரிக்கா நாட்டில் உள்ள 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பைடன், 16 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் தடுப்பூசி பெறத் தகுதியானவர். மேலும் தடுப்பூசி பாதுகாப்பானது. தொற்று நோயை முடிவுக்கு கொண்டுவரும் நேரம் நெருங்கி விட்டது.
அதலில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பின்னர் மே முதலாம் திகதி முதல் 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று பதிவிட்டுள்ளார்.