உலகம் முழுவதும் 14 கோடியே 12 இலட்சம் பேருக்கு கொரோனா!! -30 இலட்சத்தி 23 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பலி-

ஆசிரியர் - Editor II
உலகம் முழுவதும் 14 கோடியே 12 இலட்சம் பேருக்கு கொரோனா!! -30 இலட்சத்தி 23 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பலி-

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி பரவியவர்களின் எண்ணிக்கை 14 கோடியே 12 இலட்சமாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் 14 கோடியே 12 ஆயிரத்து 95 ஆயிரத்து 191 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்குள்ளான ஒரு கோடியே 83 இலட்சத்து 61 ஆயிரத்து 564 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொற்றிலிருந்து இதுவரை 11 கோடியே 99 இலட்சத்து 10 ஆயிரத்து 355 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் இதுவரை 30 இலட்சத்து 23 ஆயிரத்து 272 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு