நடுவானில் வழிமறிக்கப்பட்ட அமெரிக்கா உளவு விமானம்!! -தமது எல்லைக்குள் நுழையவிடாது திரும்பி அனுப்பிய ரஸ்யா-

ஆசிரியர் - Editor II
நடுவானில் வழிமறிக்கப்பட்ட அமெரிக்கா உளவு விமானம்!! -தமது எல்லைக்குள் நுழையவிடாது திரும்பி அனுப்பிய ரஸ்யா-

விண்ணில் சீறிப்பாய்ந்த அதி நவீன அமெரிக்கா உளவு விமானம்.. நடுவானில் வழிமறித்து திருப்பி அனுப்பிய ரஷ்ய போர் விமானம்

ரஸ்ய எல்லைக்கு அண்மித்து வானில் பறந்த அமெரிக்க நாட்டின் உளவு விமானம் நடுவழியில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

Kamchatka என்ற துறைமுக நகர் அருகே பசிபிக் பெருங் கடல் மீது அமெரிக்க நாட்டின் போயிங் சு.ஊ.135 ஏன்ற அதி நவீன உளவு விமானம் பறந்து சென்றது.

நடுவானில் இந்த விமானத்தை ரஸ்யாவின் மிக் 31 ரக ஜெட் போர் விமானம் வழிமறித்து தடுத்து நிறுத்தியதாகவும், வானில் வைத்தே அந்த விமானம் திரும்பி அனுப்பப்பட்டதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு