SuperTopAds

தாய்ப்பால் புரையேறியதால் 4 மாத குழந்தை உயிரிழப்பு..!

ஆசிரியர் - Editor I
தாய்ப்பால் புரையேறியதால் 4 மாத குழந்தை உயிரிழப்பு..!

கிளிநொச்சி - முழுங்காவில் குமுழமுனை பகுதியில் தாய்ப்பால் புரையேறியதால் 4 மாத குழந்தை உயிரிழந்துள்ளது. 

சம்பவம் இன்று பிற்பகல் 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பால் புரைக்கேறியதால் குழந்தை சிரமப்பட்டதை அடுத்து முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும் 

குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.