SuperTopAds

கறுஞ்சிறுத்தையை செல்லப்பிராணியாக வளர்க்கும் தம்பதி!! யார் நினைவாக அதை வளர்கிறார்கள் தெரியுமா?

ஆசிரியர் - Editor II
கறுஞ்சிறுத்தையை செல்லப்பிராணியாக வளர்க்கும் தம்பதி!! யார் நினைவாக அதை வளர்கிறார்கள் தெரியுமா?

ரஸ்யா நாட்டில் உள்ள அலெக்ஸாண்டர் மற்றும் மரியா டிமிட்ரிவ் என்ற தம்பதியினர் கறுஞ்சிறுத்தையை செல்லப்பிராணியாக வளர்த்துவருகின்றனர்.

நாய், பூனை, கிளி போன்றவற்றை செல்லப்பிராணியாக வளர்ப்பதுண்டு, ஆனால் அந்த தம்பதியினர் கறுஞ்சிறுத்தையை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர்.

அர்ஜெண்டினாவின் பிரபல கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸியின் நினைவாக அந்த கறுஞ்சிறுத்தைக்கு மெஸ்ஸி என பெயரிடப்பட்டிருப்பதாகவும், கடந்த 5 வருடங்களாக தங்கள் வீட்டில் ஒரு நபராக மெஸ்ஸி இருப்பதாகவும் அலெக்ஸாண்டர் கூறுகின்றார். 

பென்சா நகரில் உள்ள செல்லப்பிராணி பூங்காவிலிருந்து தாங்கள் மெஸ்ஸியை வாங்கியதாக அவர் தெரிவித்தனர்.