யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திடீர் விஜயம்..! காரணம் இதுதான்..

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்தனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா மற்றும் வைத்திய வைத்திய நிபுணர்களுடன் கலந்துரையாடியதோடு வைத்தியசாலையில்தற்போது நிலவும் ஆளணி பற்றாக்குறை,
வைத்திய உபகரண குறைபாடுகள் தொடர்பில் ஆராய்ந்து வைத்திய சாலை விடுதிகளையும்நேரில் சென்று பார்வையிட்டனர்.