உறைபனியில் இருந்து திராட்சைகளை பாதுகாக்க மெழுகுவரத்தி ஏற்றும் வையின் தயாரிப்பாளர்கள்!!
அந்நாட்டில் உறைபனியின் தாக்கத்தில் இருந்து திராட்சை பயிர்களை பாதுகாக்க மெழுகுவர்த்திகளை கொளுத்தி செடிகளுக்கு கதகதப்பூட்டி வருகின்றனர்.
அங்கு நிலவும் உறைபனி காலத்தால் வையின் தயாரிப்பில் இடையூறு ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்கும் விதமாக வையின் தயாரிப்பாளர்கள் செடிகளுக்கு மத்தியில் மெழுகுவர்த்திகளை கொளுத்தி கதகதப்பான சூழலை உருவாக்கி வருகின்றனர்.
இரவில் தோட்டங்கள் எங்கும் மெழுகுவர்த்திகள் எரிவது பார்ப்போரின் கண்களில் ஆயிரம் சூரியன் உதித்து இருப்பது போல் காட்சியளிக்கின்றது.