நீருக்குள் ஜிம்னாஸ்டிக்;!! -ரஸ்ய நீச்சல் அழகியின் புதிய படங்கள்-

ஆசிரியர் - Editor II
நீருக்குள் ஜிம்னாஸ்டிக்;!! -ரஸ்ய நீச்சல் அழகியின் புதிய படங்கள்-

ரஸ்யாவைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. மியாமியில் வசிக்கும் கிறிஸ்டினா மகுசென்கோ என்பவர் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனையாக உள்ளார். 

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சலனமற்ற நீருக்கடியில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் தற்போது வலைத்தளங்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு