புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்..! சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..

ஆசிரியர் - Editor I
புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம்..! சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை..

இலங்கையில் தற்போதும் 100ற்கும் அதிகமான கொரோனா நோயாளிகள் தினசரி அடையாளம் காணப்படும் நிலையில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உள்ளதாக சுகாதார அமைச்சு எச்சரித்தள்ளது. 

இது குறித்து சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் வைத்திய நிபுணர் சுடத்சமரவீர கூறுகையில், பொதுமக்கள் மிக இறுக்கமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டும். குறிப்பாக முக கவசம் அணிவது கட்டாயமாகும். 

மேலும் இதேவேளை சீனாவின் தடுப்பூசியை அவசர பயன்பாட்டிற்கு அனுமதிப்பதற்கு போதுமான தரவுகள் கிடைத்துள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு