மியான்மரில் 43 சிறுவர்கள் படுகொலை!!
மியான்மரில் கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் 43 சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. சிறுவர் பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் பாதுகாப்பு தரப்பினரால் மொத்தம் 536 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 43 பேர் சிறுவர்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.