SuperTopAds

தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த நிலையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு..! யாழ்.புலோலியில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த நிலையில் மயங்கி விழுந்த பெண் உயிரிழப்பு..! யாழ்.புலோலியில் சம்பவம்..

யாழ்.புலோலி - உபயகதிர்காமம் பகுதியில் தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றிரக்கின்றது. தண்ணீர் எடுப்பதற்காக சென்றிருந்த முறாவில் புலோலி தெற்கை சேர்ந்தத மு.யோகேஸ்வரி (வயது60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார்.