யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும் அவருடைய மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

கொட்டடியை சேர்ந்த உறுப்பினருக்கும், மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் குறித்த உறுப்பினரும் மனைவியும், 

யாழ்.மாநகரில் உள்ள சந்தையுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு