துளசி செடியில் கொரோனாக்கு மருந்து உண்டு!! -தவறான தகவல் வெனிசூலா ஜனாதிபதியின் முகநூல் முடக்கம்-

கொரோனா வைரஸ் தடுப்புத் தொடர்பில் தவறான தகவலை வெளியிட்மட வெனிசூலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் முகநூல் பக்கத்தை பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது.
துளசி செடி ஒன்றில் இருந்து தயாரிக்கப்படும் கார்வாடிவிர் (ஊயசஎயவiஎசை) என்ற வாய்வழி மருந்தால் கொNருhனா வைரசை அழித்து விடலாம் என நிக்கோலஸ் மதுரோ தமது முகநூல் பக்கத்தில் தகவல் வெளியிட்டார்.
அத் தகவலுக்கு மருத்துவ ரீதியான எந்த ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. இந்த தகவல் உலக சுகாதார நிறுவனத்தின் மருத்துவ பரிந்துரைகளுக்கு எதிரானது என்பதால் அதிபரின் முகநூல் பக்கத்தை ஒரு மாத காலத்திற்கு பேஸ்புக் நிறுவனம் முடக்கி உள்ளது.





