அதிகாலையில் வெட்டிக் கொல்லப்பட்ட வயோதிபர்..! யாழ்.புத்துாரில் முற்பகை காரணமாக நடந்த குரூரம்...

யாழ்.புத்துார் பகுதியில் முற்பகை காரமாண தனிமையில் வாழ்ந்த வயோதிபர் அதிகாலையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் துரைராசா சந்திரகோபால் (வயது52) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருடன் இருந்த பழைய பகையே கொழலைக்கு காரணம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மூலம் கண்டறிந்துள்னர்.
மேலும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.