யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும், நல்லுார் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும், நல்லுார் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி..!

யாழ்.மாநகரசபை உறுப்பினர் ஒருவருக்கும், நல்லுார் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி சந்தையுடன் தொடர்புகளை பேணிய பிரதேசபை உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் நல்லுார் பிரதேசசபை உறுப்பினர் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

மேலும் யாழ்.மாநகர முதல்வருக்கு தொற்று உறுதியான நிலையில் அவருடன் தொடர்புகளை பேணியவர்களுக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் நகரசபை உறுப்பினர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு